--- --:--:-- --

காரை வழிமறித்து மனைவியை கொலையை செய்த கணவர்..!

10

ர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பட்டாக்கத்தியால் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நவீன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

 

நாளடைவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சொந்த கிராமத்திற்கு சென்று திரும்பிய அர்ச்சனாவை அவரது கணவர் தனது நண்பர்களுடன் இணைந்து காரை வழிமறித்து கத்தியை கொண்டு பயங்கரமாக வெட்டியுள்ளார். இதில் அர்ச்சனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Right Menu Icon