--- --:--:-- --

குரங்கைக் காப்பாற்ற முயன்றதால் ஏற்பட்ட கார் விபத்து..!

7

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சாலையில் காரின் குறுக்கே குரங்கு ஒன்று பாய்ந்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குரங்கை காப்பாற்ற நினைத்த போது கார் மேலிருந்து கீழே சரிந்து பார்க்கிங் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

 

இந்தக் கோர விபத்தின் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதில் காரில் இருந்த குழந்தை உட்பட 3 பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon