--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு?

7

23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

 

 

இதற்கு தேவையான மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்திருத்த மசோதா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon