--- --:--:-- --

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ருபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

7

டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ருபினா பிரான்சிஸ் உட்பட 18 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon