--- --:--:-- --

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தல்..!

3

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

 

ஏற்கனவே டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் பவீணா வெள்ளி பதக்கம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் இந்தியா வென்றிருந்தது.

 

மேலும் வெண்கல பதக்கமும் இந்தியாவிற்கு கிடைத்திருந்த இந்த சூழலில் தற்போது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon