--- --:--:-- --

தாலிபான் எதிர்ப்புப் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கடுமையான மோதல்..! தாலிபான்கள் 100 பேர் பலி..!

4

ப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்புப் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்த பகுதிகளையும் கைப்பற்றி இருந்தபோதிலும் பகுதியில் தாலிபான் மக்களுக்கும் வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் 100 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு முதன் முறையாக பஞ்ச்சீர் பகுதியில் தாலிபன்கள் உடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon