தாலிபான் எதிர்ப்புப் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கடுமையான மோதல்..! தாலிபான்கள் 100 பேர் பலி..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்புப் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்த பகுதிகளையும் கைப்பற்றி இருந்தபோதிலும் பகுதியில் தாலிபான் மக்களுக்கும் வடக்கு கூட்டணி...





