ஜப்பானை மிரட்டி வரும் புயல் பாதிப்பு..!
ஜப்பானை மிரட்டி வரும் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது.
புயல் காரணமாக ஜப்பானில் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பாக ஹிரோஷிமா, சிவனே மற்றும் எகிப்து ஆகிய மூன்று பிராந்தியங்களில் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 பிராந்தியங்களில் இருந்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும்படி ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





