சிவகங்கை கீழடியில் ஜேசிபி ஆபரேட்டர் கொலை வழக்கு – சிறுவன் உட்பட 6 பேர் கைது
சிவகங்கை கீழடியில் ஜேசிபி ஆபரேட்டர் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு முன் 8 பேர் ஆயுதங்களுடன் 2 பைக்குகளில் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில்,மேலும் இருவரை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
இளைஞர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




