--- --:--:-- --

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும்..!

7

மிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடந்த ஆய்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆகஸ்ட் 13ஆம் நாள் பொது பட்ஜெட், ஆகஸ்ட் 14ஆம் நாள் தமிழக வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

இந்த இரண்டு பட்ஜெட்டும் முதன்முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon