விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிகர் விஜய்யின் கத்தி படத்தின் செல்பிபுள்ள பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. படம் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் அதன் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகின.

 

குறிப்பாக லெட்ஸ் டேக் எ செல்பி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா போன்ற வார்த்தைகளால் நிறைந்த செல்பி புள்ள பாடல் டெக்னாலஜியின் ஆங்கிலம் தெரியாத பலரையும் கூட செல்பி எடுத்துக் கொண்டு ஆட வைத்துள்ளது.


Leave a Reply