29 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் திடீரென மாயம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


29 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் திடீரென மாயமாகி உள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் குவாரீஸ் பிராந்தியத்தில் இருந்து 6 விமான சிப்பந்திகள் மற்றும் 29 பயணிகளுடன் நகருக்கு சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது.

 

அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கக்கூடும் என சில உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply