--- --:--:-- --

மேகதாது விவகாரத்தில் வைகோ கடும் எச்சரிக்கை!

7

வைகோ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறி இருப்பது மோசடி.

 

 

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வஞ்சகமான முறையில், ஒன்றிய பாஜக அரசின் அனுமதியைப் பெற்று மேகதாது அணையைக் கட்ட முனைந்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்த அணை கட்டப் பட்டால் காவிரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் நிலைமைதான் ஏற்படும்” என்று எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon