கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையில் பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்தைப் பார்வையிட நேற்று ஒரே நாளில் 10,000 சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்துள்ளனர்.
விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாகக் பயணம் மேற்கொள்வதற்காகத் தேவையான அனைத்து வசதிகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன
📱 Share on WhatsApp 𝕏 Share on X




