--- --:--:-- --

பிக் பாஸ் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் பரபரப்பு..!

8

பிக் பாஸ் புகழ் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 15 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

 

இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதள வீடியோவில் பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், தேவையென்றால் தனக்கு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon