தூண்டிவிட்டதால் தான் மதன் ஆபாசமாக பேசினார்.!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்லைன் கமெண்ட்டுகள் வாயிலாக மதனை தூண்டிவிட்டு ஆபாசமாக பேச வைத்ததாக அவரின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

 

அதன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யும் நிலையில் அவரது மனைவி கிருத்திகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் யூடியுப் மூலம் வந்த வருமானத்தில் சொத்து வாங்கியது இல்லை.

 

இரண்டு பங்களா இருக்கிறது என்றால் அதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தங்களிடம் ஆடி கார் மட்டுமே உள்ளதாக கூறிய அவர் சொகுசு கார் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.


Leave a Reply