--- --:--:-- --

2 தொகுதிகள் இடைத்தேர்தல் – த.வெ.க ஆதரவாக மாணிக்கம் தாக்கூர் : திருமாவளவன் பிரச்சாரம்

7

துராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

 

அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன், மாணிக்கம் தாகூர், தொல். திருமாவளவன் மற்றும் காதர் மொய்தீன் ஆகியோரும் த.வெ.க.வின் நட்சத்திரப் பிரச்சாரகர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon