தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் 3,300 பேர் பாதிப்பு..!
தமிழகத்தில் 3,300 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கான கொரொனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு...





