மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு – சமூக நீதித்துறை
மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் தனக்கு தமிழக அரசின் நிதி கிடைக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு தமிழக அரசின் சமூக நீதித்துறை சார்பில் 23.95 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு கல்விக்காக ஏற்கனவே 12 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




