--- --:--:-- --

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலாகம் கட்ட எதிர்ப்பு – சி.பி.எம். போராட்டம்

6

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டும் முடிவுக்கு எதிராக சிபிஎம் (CPM) கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டால், கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று பி. சண்முகம் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon