--- --:--:-- --

யோகா செய்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

7

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தான் யோகா செய்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

 

சர்வதேச யோகா தினத்தையொட்டி திரையுலக பிரபலங்கள் பலரும் தாங்கள் யோகா செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் தனது பங்களிப்பாக யோகா குறித்து பதிவிட்டிருக்கிறார்.

 

யோகப்பயிற்சி மீது காதல் கொண்ட கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச யோகா தினம் என்று யோகா செய்த வீடியோ ஒன்றை புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon