தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பிரேசில் நாட்டில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊசி போட்டுக்கொள்வது என்பது பெரும்பாலானோருக்கு அச்சமாக உள்ளது.

 

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக தடுப்பூசி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போட்டுக் கொள்வதற்கு முன் பதற்றத்துடனே இருந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் தடுப்பூசி போட்ட உடன் பதற்றம் காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து மருத்துவர்கள் எழுப்பி விட்டனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Leave a Reply