தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம்..!
பிரேசில் நாட்டில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊசி போட்டுக்கொள்வது என்பது பெரும்பாலானோருக்கு அச்சமாக உள்ளது. இந்த...





