கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ருணாச்சல பிரதேசத்தில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அறிவித்துள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

கொரொனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் அரசு பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை .

 

இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களில் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாக இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார்.


Leave a Reply