ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மத்திய பொது சுகாதாரத்துறை சேவைய இயக்குநரகம் கூறியுள்ள 12 வயதுக்குட்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

அதன்படி 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள், பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முகக்கவசம் அணிய லாம் என்று 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply