தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பசுமாடு பால் கொடுத்த நிகழ்வு..!
சத்தியமங்கலம் அடுத்தகடம்பூர் மலை கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பசுமாடு ஒன்று பால் கொடுக்கிறது. அருக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா என்பவரின் வெள்ளாட்டுக் குட்டி தாயை இழந்து பாலுக்காக இயங்கிவருகிறது.
இந்த நிலையில் ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டி போல பாவித்த பசுமாடு தன் கணவருடன் சேர்ந்து ஆட்டுக்கும் பால் கொடுத்து வருகிறது. பசுமாட்டின் தாய் குணத்தை கண்டு கிராம மக்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.






