--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை கங்கனா ரனாவத்..!

5

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தான் தற்போது குணமடைந்து விட்டதாகவும், கொரொனா நெகட்டிவ் என வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் நான் கொரொனாவை எவ்வாறு வென்றேன் என்பதை பற்றி கூற நினைக்கிறேன் ஆனால் ரசிகர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார். தனக்காக வேண்டியவர்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி என பதிவிட்டிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon