--- --:--:-- --

என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விட போவதில்லை..!

3

நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விட போவதில்லை என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் காணொளி வாயிலாக அவர் கலந்துரையாடினார்.

 

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon