--- --:--:-- --

புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம்..!

1

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ரீடர் ஃபர்ஸ்ட் என்ற வசதியை சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அதன்படி ஃபேஸ்புக் இல் பதிவிடப்பட்ட செய்திகளை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர முடியாத பயனாளர்கள் ஒரு செய்தியின் தலைப்பையோ, படத்தையோ மட்டும் பார்த்துவிட்டு செய்தியை படிக்காமலேயே அதன் லிங்கை ஷேர் செய்தால் அந்தச் செய்தியை முழுமையாக படிக்காமல் தங்களால் முடியாது என்ற திரையில் தோன்றும்.

 

பயனாளர்களை முழுமையாக ஒரு செய்தியை அறிந்து கொள்ளவும், தவறான தகவல்கள் வருவதை தடுக்கவும் இந்த வசதி பயன்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon