--- --:--:-- --

கங்கை நதியில் மிதந்து வந்த 45 சடலங்கள்..!

5

பீகாரில் உத்திரப்பிரதேச எல்லை அருகே உள்ள மாவட்டத்தில் கங்கை நதியிலிருந்து உடல் அழுகிய நிலையில் 45 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை கொரொனா நோயாளிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

ஆனாலும் இதனை மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம் இதுவரை 15 உடல்கள் மட்டுமே கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது உள்ளூர் மக்களின் உடல்கள் அல்ல என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். கொரொனா நோயாளிகள் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon