--- --:--:-- --

இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை..!

9

இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த இளம் பெண் லோகப்பிரியா உறவினர் சுரேஷ் கண்காணிப்பில் வளர்ந்தவர்.

 

இந்த நிலையில் லோகப்பிரியா தமிழ்ச்செல்வன் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உறவினர் சுரேஷ் பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க வந்ததாகவும் கூறப்படுகிறது. கழுத்து அறுபட்ட நிலையில் லோகப்பிரியா இறந்து கிடந்தார்.

 

சுரேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணத்திற்காக சுரேஷ் கொலை செய்தது தெரியவந்தது. தமிழ்ச்செல்வனை விடுவித்த போலீசார் சுரேஷிடம் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon