--- --:--:-- --

தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்துக்கு பற்றாக்குறை இல்லை..!

13

ரெம்டெசிவர் மருந்துக்கு பற்றாக்குறை இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக வாகனங்களை ரோட்ரி கிளப் வழங்கிய நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

 

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 14 அடி கொண்ட குளிரூட்டப்பட்ட இரண்டு லாரிகள், எட்டடி கொண்ட குளிரூட்டப்பட்ட இரண்டு லாரிகள், 10 லட்சம் தடுப்பூசிகளை சேமிக்கக்கூடிய குளிர்சாதனப் பெட்டிகளை ரோட்டரி கிளப் வழங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon