--- --:--:-- --

திருப்பூரில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரொனா பரிசோதனை..!

1

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021- வருகின்ற 02.05.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லடம் சாலை எல்.ஆர். ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை புரிய உள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, இன்று  (28.04.2021) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

(குறிப்பு- தேர்தல் வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற நண்பர்கள் மட்டும் & கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் & பரிசோதனைக்கு வரும்போது ஆதார் அட்டை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது)

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon