--- --:--:-- --

Month: March 2021

மம்தா மீது தாக்கு… ஜனநாயகம் மீதான தாக்குதல்! ஸ்டாலின் ஆவேசம்!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்...

ஆனந்தனுக்கு பல்லடம் ஒதுக்கீடு… ‘கரை’ சேராத நடராஜன் கடுப்பு! கலக்கமூட்ட காத்திருப்பு!!

அதிமுக சார்பில் பல்லடம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக சிட்டிங் எம்.எல்.ஏ. நடராஜனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி பரபரப்பை...

திமுக அணியில் ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியானது ஆதி தமிழர் பேரவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   திமுக கூட்டணியில் பல்லடம் தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது. அவிநாசியில், திமுக கூட்டணி...

சீட் தராததால் அதிருப்தி! பாமகவில் இருந்தும் முக்கியப் பிரமுகர் விலகல்!!

தமிழகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அதிருப்தியடைந்துள்ள வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்தி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.   அதிமுக கூட்டணியில் இடம்...

கேட்டது 9; தருவது 2 ஆ? அதிமுக மீது இன்னொரு கட்சி அதிருப்தி!

அதிமுக கூட்டணி மீது இன்னொரு கட்சியும் அதிருப்தியடைந்து, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. 9 கேட்டால் 2 தருவதாக, அதிமுக தலைமை மீது புதிய நீதிக்கட்சி அதிருதியில்...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார் என்பது வெற்று நாடகம் எனக்கூறும் பாஜக..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த போது தான் தாக்கப்பட்டதாகவும் நான்கு பேர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்...

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்..!

கர்நாடகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை அந்தப் பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்குள்ள யாச்சனஹள்ளி எனும் கிராமத்தில் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து ஆடு கோழிகளை...

பத்திரிகையாளர்கள் மீது சானிடைசர் அடித்த தாய்லாந்து பிரதமரின் சர்ச்சை வீடியோ..!

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தாய்லாந்து பிரதமர் டென்ஷனான சம்பவம் தற்போது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அரசியல் பிரபலங்கள் நடத்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது...

பாம்பின் உடலில் சிரிக்கும் இமோஜி..! நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை..!

பார்ப்போர் அச்சம் கொள்ளும் உயிரினமான பாம்பு தனது உடலிலேயே சிரிக்கும் இமோஜியை கொண்ட காரணத்தினால் நான்கரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்....

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த விஜயபிரபாகரன்..!

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்...

47 பேருக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது..!

சாலையில் இறங்கி விவசாயி ஒருவரிடம் வாய்ச் சண்டையில் ஈடுபட்ட ஆத்தூர் தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்ன தம்பிக்கு இந்த முறை களத்தில் இறங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை....

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உள்ள தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு...

தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் டி‌டி‌வி தினகரன்..!

வருகிற 12-ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அமமு க வின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை...

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! ஜி.கே. மணி பென்னாகரத்தில் போட்டி

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, 10 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே. மணி பென்னாகரத்தில் போட்டியிடுகிறார்.   இது...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கியதாக பரபரப்பு புகார்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு...

என்னை கொல்ல முயற்சி நடந்தது! முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார்

நந்திகிராமில் பிரசாரத்திற்காக சென்றபோது, தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.   மொத்தம் 294 தொகுதிகள்...

சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை..!

சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல்...

குவாட் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர்..!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்டோர் பங்கேற்கும் குவாட் நாடுகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கூட்டு ராணுவ பயிற்சிக்காக இந்தியா அமெரிக்கா ஜப்பான்...

பல்லடத்தில் மதிமுக போட்டி – திமுக கூட்டணியில் மதிமுக – ஐயுஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!!

திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.   தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதிநடைபெறவுள்ள...

வேலூரில் கார் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!

வேலூரில் கார் மோதி கட்டட தொழிலாளி உயிரிழந்த விபத்தில் உரிய இழப்பீடு வழங்கக்கோரி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியாத்தம் அடுத்த கே வி குப்பம்...

கழுத்தின் பின்புறத்தில் க்யூ ஆர் கோடு டாட்டு வரைந்துள்ள இளைஞர்..!

கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் தனது கழுத்தின் பின்புறத்தில் க்யூ ஆர் கோடு டாட்டு வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். லாலீன்றா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர்...

100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாரத்தான்..!

கரூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. கரூரிர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...

காவல்துறைக்கு சவால்விடும் வகையில் கானா பாடல்..!

சேலம் மாவட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது காவல்துறைக்கு சவால்விடும் வகையில் கானா பாடல் பாடிய விவகாரத்தில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.   சின்னகொல்லப்பட்டி சேர்ந்த...

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய் செலவில் ஆபாச வீடியோ..!

பாலியல் புகாரில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். நீர்வளத் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் பெண்...

Right Menu Icon