--- --:--:-- --

Month: March 2021

கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு! திமுக 174 இடங்களில் போட்டி!

திமுக கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக அணியில் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. திமுக மட்டும் 174...

3வது அணியல்ல, நாங்கள் முதல் அணி: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தடாலடி!!

தங்களின் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம், எங்களுடையது மூன்றாவது அணியல்ல, முதல் அணி என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டசபைக்கு...

பியானு மீது அமர்ந்து பியானுவை தட்டிய கொரில்லா..!

குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல என்ற பழமொழியை உண்மையாக்கும் விதமாக கையில் சிக்கிய பியானு படாத பாடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பியானுவை கொரிலா...

தூண்டிலில் சிக்கிய சுறாவை இறையாக இழுத்துச் சென்ற முதலை..!

ஆஸ்திரேலியாவில் தூண்டிலில் சிக்கிய சுறாவை முதலை ஒன்று தனக்கான இறையாக இழுத்துச் சென்றுள்ளது.இந்த இடத்தில் உள்ள ஏரியில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அவர்களில் ஒருவரின்...

கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து..!

காஞ்சிபுரம் மாவட்டம் வடபழனியில் கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டலூர் ஒரகடம் சாலையில் விரிவாக்க பணி மூன்று ஆண்டுகளாக...

அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி!

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட அதிருப்தி காரணமாக, புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.  ...

பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி விபத்து..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அதிவேகமாக வந்த ஆம்னி கார் ஒன்றும் பள்ளி வாகனம் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   கடந்த இரண்டு நாட்களுக்கு...

திமுக தலைவர் கருணாநிதியை நான் அவமதிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன்..!

திமுக தலைவர் கருணாநிதியை தான் அவமதிக்க வேண்டும் என நினைத்தால் முக ஸ்டாலின் என கூறினாலே போதும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்....

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை..!

கடலூர் மாவட்டத்தில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்...

பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்..!

பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞரை அந்த பெண்ணின் காலில் மக்கள் அவனை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து உள்ளனர். எனினும் அந்தப் பெண் இளைஞர்...

சென்னை சைதாப்பேட்டையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடந்தது.   பொது வாக்காளர்கள்...

மதுரையில் காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டதால் சர்ச்சை..!

தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி மதுரையில் காந்தியின் சிலை துணியால் மூடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யானைகல் பகுதியில் உள்ள காந்தி சிலையை தேர்தல் அதிகாரிகள் துணியால் மூடியுள்ளனர். இதனை...

தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..!

தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.   சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு...

பிரிட்டன் நாடாளுமன்ற விவாதத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது..!

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒருதலைபட்சமாக விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில்...

நாளை முதல் தென் தமிழக கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை..!

நாளை முதல் 12ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

எருமையை தூக்கி தோளில் சுமந்த நபர்..!

உக்ரைனை சேர்ந்த நபர் தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் எருமையை அடக்கி அதனை தோளில் சுமந்த வீடியோ வைரலாகி வருகிறது. 41 வயதான டிமிட்ரோவ்வின் அசாதாரண வலிமையை...

திமுகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் கருணாஸ்… சீட் தராததால் விரக்தி!

அதிமுக அணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த முடிவை திரும்பப் பெறுவதாக, நடிகர் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் திடீரென அறிவித்துள்ளனர்.  ...

எங்கிருந்தாலும் வாழ்க… தேமுதிக விலகல் குறித்து அதிமுக கருத்து!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சூட்டோடு, அக்கட்சியை கடுமையாக எல்.கே. சுதீஷ், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் விமர்சனம் செய்த நிலையில், தேமுதிகவினர் எங்கிருந்தாலும் வாழ்க என்று, அமைச்சர் ஜெயக்குமார்...

எடப்பாடியில் அதிமுக மண்ணை கவ்வும்… இலவசம் தந்து ஏமாற்றுகிறார்கள்… விஜய பிரபாகரன் ஆவேசம்!

இனி அதிமுகவுக்கு இறங்குமுகம் தான். எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.   தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக,...

அமமுக தேர்தல் அறிக்கை 12ம் தேதி வெளியீடு! சலுகை மழை இருக்குமா?

அமமுகவின் தேர்தல் அறிக்கை, வரும் 12ம் தேதி வெளியிடப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக, திமுகவுக்கு போட்டியாக, தேர்தல் அறிக்கையில் சலுகை மழை இருக்குமா என்ற...

அரசியலில் திடீர் திருப்பம்! அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக

தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, தேமுதிக அறிவித்துள்ளது.   அதிமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்த...

சட்டசபை தேர்தலுக்கு எதிரான மனு… உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!

தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   தமிழகம்,...

தொகுதி அடையாளம் காண்பதில் இழுபறி… பாமக அவசர ஆலோசனை

அதிமுக கூட்டணியில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் உருவாகி இருப்பதால், அது குறித்து விவாதிக்க, அவசர கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்துள்ளார்.   தமிழக சட்டசபைத்...

அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்… வாகன நெரிசலால் திணறிய திருப்பூர்!

திருப்பூரில், அதிகாரியை கண்டித்து அரசு பஸ் ஊழியர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து, இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது....

Right Menu Icon