--- --:--:-- --

Month: March 2021

நீண்ட இழுபறிக்கு பிறகு காங். வேட்பாளர்கள் அறிவிப்பு… குமரியில் விஜய் வசந்த்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று நள்ளிரவு வெளியானது.   தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ்...

தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கு வரவே முடியாது: ஸ்டாலின் ஆவேசம்!

திராவிட மண்ணான தமிழ்நாட்டில் இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரமுடியாது; அதன் மூலமாக உள்ளே நுழைந்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் திட்டமும் பலிக்காது என்று, ‘இந்தியா...

தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படுகிறது.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணைந்து அதிமுக தேர்தல் அறிக்கையை...

தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மகள்..!

பெருந்தொற்று ஊரடங்கிற்கு மத்தியில் கனடாவிலிருந்து வந்து தனது கல்லீரலை தானமாக வழங்கி தந்தையின் உயிரை காப்பாற்றிய மகளின் நிகழ்ச்சி செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நூல் பதிப்பகம்...

இந்தியாவில் ஊடுருவ காத்திருக்கும் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்..!

இந்திய எல்லைக்குள் ஊடுருவி ஜம்மு காஷ்மீரில் சதி வேலையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 250 தீவிரவாதிகள் ஊடுருவ...

விமான பயணிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை..!

விமான பயணிகள் கொரோனா தடுப்பு வழி முறைகளைப் பின்பற்ற வில்லை என்றால் விமானத்திலிருந்து இறக்கி விடப்படுவார்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பயணங்களின்...

தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   அம்மாபேட்டையில் உள்ள...

மூளைச்சாவு அடைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் மூளைச்சாவடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு...

கொரொனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் கூகுள்..!

மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரொனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்கியுள்ளது. கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் இடங்களை அடையாளம் காணலாம்...

நாடு முழுவதும் நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும்..!

நாடு முழுவதும் நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்சி நர்சி,ங் பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்புகளில் இனி நீட் தேர்வு...

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் களம்...

சர்வதேச அளவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிப்பு..!

சர்வதேச அளவில் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டியான் மாண்டான் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வில்...

2 உயரம் இருப்பதால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என முதலமைச்சரிடம் உதவி கேட்ட நபர்..!

உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உயரம் குறைவு காரணமாக திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் பெண் தேடி தருமாறு போலீஸ் உதவியை இளைஞர் ஒருவர் நாடியுள்ளார்.   கைரானாவை...

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல்..!

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர்...

டெல்லியில் மின்னல் தாக்கி உயிர்தப்பிய 4 பேர்..!

டெல்லியை அடுத்த குறுகிராமில் மின்னல் தாக்கிய4 பேர் அதிசயமாக உயிர் பிழைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மரத்தடியில் மழைக்கு ஒதுங்கிய தோட்டக்கலை துறையை சேர்ந்த இந்த...

எழுத்தாளர் இமயத்துக்கு 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது..!

எழுத்தாளர் இமயத்துக்கு 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இமயம் என்ற புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த...

எல்இடி டிவிகளின் விலை உயரப் போகிறதா..?

எல்இடி டிவி தயாரிப்பில் முக்கிய உதிரிபாகமாக கருதப்படும் ஓபன் செல் பானல்களின் விலை உயர்ந்துள்ளதால் ஏப்ரல் முதல் டிவி விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.  ...

இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை சுறா மீன்..!

நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் இருளில் மின்னும் இந்த மூன்று வகை சுறா மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அரிய வகை மீன் இனங்கள் சுமார் 660 முதல்...

சிலிண்டருக்கு தீ வைத்து மாற்றுத்திறனாளி மனைவியை கணவன் எரிக்க முயற்சித்த சம்பவம்..!

கோவை சூலூர் அருகே மதுபோதையில் கேஸ் சிலிண்டருக்கு தீ வைத்து மாற்றுத்திறனாளி மனைவியை கணவன் எரிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   புத்தூரில் மனைவி அமுதா...

திருமணமானதை மறைத்து 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பாமாக்கிய இளைஞர்..!

ஆவடி அருகே திருமண ஆசை கூறி 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடியை அடுத்த...

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை உடனடியாக மீட்ட பாதுகாப்பு படை வீரர்..!

தெலுங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக அமைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   மும்பை ரயில் நிலையத்தில் நின்ற விரைவு...

நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது..!

வங்கிகளின் வேலை நிறுத்தத்தின் அறிவிப்பு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 15, 16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்...

இனி பொறியியல் படிப்பதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் தேவையில்லை..!

நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி‌இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இனி கணிதமும், இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்து...

தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ள...

Right Menu Icon