--- --:--:-- --

Month: March 2021

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

தூத்துக்குடியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்மாற்றி சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.   கணேஷ்...

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசியல் கட்சியினருக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது..!

அரசு பொது போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசியல் கட்சியினருக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்...

வாக்களித்த பிறகு ஆசியர்களுக்கு தேர்தல் பணி வழங்குங்க… அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்நல கூட்டமைப்பு கோரிக்கை!

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100% வாக்களித்த பிறகே, வாக்குச்சாவடி மையங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்...

தான் அந்த பெண்ணை தாக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள ஜோமாட்டோ ஊழியர்..!

பெங்களூருவில் ஜோமாட்டோ ஊழியர் தாக்கப்பட்டதாக புகார் கொடுத்த பெண்ணே தன்னை தாக்கியதாகவும் அவரது மோதிரம் பட்டதாலே மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் ஜோமாட்டோ ஊழியர் தெரிவித்துள்ளார்.  ...

தமாக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள்… பட்டியல் வெளியிட்டார் ஜி.கே, வாசன்!!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் த.மா.கா, இன்று தனது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.   தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அதிமுக...

நல்லநாள், நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த ஓ.பி.எஸ்! வெற்றி உறுதி என நம்பிக்கை!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த நாள் பார்த்து மனுவை ஓபிஎஸ் அளித்துள்ளார்.  ...

பாஜக பட்டியல் வெளியாகும் முன்பே நயினார் நாகேந்திரன் வேட்புமனு!

தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நல்ல நேரம் என்பது மட்டுமே...

தமிழக அமைச்சர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள வலுவான திமுக வேட்பாளர்கள்…

முதல்வர் பழனிச்சாமி உள்பட தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது. கோவையில் வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சேனாதிபதி போட்டியிடுகிறார். கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக,...

ம.நீ.ம வேட்பாளர்கள்: கோவை தெற்கில் கமல்ஹாசன், மயிலாப்பூரில் நடிகை ஸ்ரீபிரியா போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,...

திருப்பூர் தெற்கு – க. செல்வராஜ், காங்கேயம் – சாமிநாதன், தாராபுரம் – கயல்விழி போட்டி! வெளியானது பட்டியல்!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.   வரும் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...

அதிகாரத்தை காட்டியதில்லை… பிறவிப்பயன் அடைந்துவிட்டேன்! ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் ‘பளிச்’!

ஒருபோதும் அதிகாரம் செலுத்தியதில்லை; எனக்கு அளித்த அன்பையும், ஆசீர்வாதங்களையும் கண்டு, இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக கருதுகிறேன் என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்....

முதல்வர் எடப்பாடி சேலத்தில் இன்று பிரசாரம்! 15ம் தேதி மனுதாக்கல்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வரும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்....

திமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு? இன்று வெளியாகிறது பட்டியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகிறது. கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்திய பின்னர், மு.க.ஸ்டாலின் இப்பட்டியலை வெளியிடுகிறார்.   தமிழக...

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கொரொனா நிவாரணமாக ஒரு லட்சம் வழங்க திட்டம்..!

கொரோனா நிவாரண நிதிக்கான 1.9 டிரில்லியன் டாலர் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளிக் கிழமை பிற்பகலுக்குள் கோவிட் நிவாரண மசோதாவில் அதிபர் கையெழுத்திடுவார் என்று...

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்யலாம் என வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்...

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர பாகிஸ்தானுக்கு கெடு..!

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தான் அரசில் பரபரப்பு நிலவுகிறது....

தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் டி டி வி தினகரன்..!

இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அமமு க வின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...

கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வைரல்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம்...

தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த சீமான்.!

செங்கல்பட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் சீமானை வரவேற்க பெரிய விளக்குகளை எரியவிட்டு காத்திருந்த தொண்டர்களை சந்திக்க சீமான் வருவதற்கு காலதாமதமானது. இரவு 10 மணிக்கு மேல் தேர்தல்...

அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்! மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் அறிவிப்பு…

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது; லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படுள்ள தொகுதிகள்...

இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் எஞ்சாயி என்ஜமி பாடல்..!

காடுகளிலும் மேடுகளிலும் வாழ்ந்த ஆதிக்குடிகள், பூர்வ குடிகளும் அவனது இடத்தை விட்டு இடம்பெயர சொல்லிவிட்டு அவர்கள் பாதுகாத்த இயற்கையை இன்று குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற...

புதுச்சேரியில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ்..!

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். அவர்...

சட்டசபைத் தேர்தல் திருவிழா தொடக்கம்… இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது; இது வரும் 19ம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்தல் திருவிழா இன்று முறைப்படி தொடங்குவதால், கட்சியினர் உற்சாகத்துடனும்...

Right Menu Icon