மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு… பல்லடத்தில் முத்துரத்தினம் போட்டி!!
திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லடத்தில் முத்துரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில், கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி...





