--- --:--:-- --

Month: March 2021

எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்..!

வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் தமிழக அரசியல் களம் முக்கிய தலைவர்கள் பரப்புரையை தொடங்க உள்ளதால் இன்னமும் அனல் பறக்க உள்ளது. முதல்வர்...

ஒரு கை இல்லாவிட்டாலும் முடி திருத்தம் செய்து சாதிக்கும் பெண்..!

ஒரு கை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியும் என வியட்நாம் நாட்டில் வாழ்ந்து காட்டு வருகிறார் 42 வயது பெண்மணி ஒருவர். லேத்திகின்ராம் என்ற அந்த...

விருதாசலத்தில் பிரேமலதா… திருப்பூர் வடக்கு செல்வகுமார், அவிநாசி -மீரா! சுதீஷ், விஜயபிரபாகரன் போட்டியிடவில்லை!!

அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. விஜயகாந்த் போட்டியிடாத நிலையில் விருதாச்சலத்தில் பிரேமலதா களமிறங்குகிறார்.   கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில்...

அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார் மம்தா பானர்ஜி..!

வங்கத்தில் ஜனநாயகத்தை மீட்டு எடுப்பதாக சபதம் எடுத்து உள்ள மம்தா பானர்ஜி அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த...

யமுனா நதி முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ள தண்ணீர்..!

இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனா நதியில் தண்ணீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ளது. மேலும் சனிக்கிழமை ஆறு முழுவதிலும் முறை மிதந்து வந்ததால் கவலை அடைந்துள்ள...

கிரிக்கெட் தல தோனி துறவி ஆகிவிட்டாரா..?

கிரிக்கெட் தலை என்று கூறினால் ஞாபகம் வருவது எம் எஸ் தோனி தான்.இந்திய அணியில் சேர்ந்ததிலிருந்து கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார். 2004இல் கிரிக்கெட் அணியில் அவர்...

பிரசாரத்தில் கார் மீது தாக்குதல்! காயமின்றி தப்பினார் கமல்!!

காஞ்சிபுரத்தில் நேற்றிரவு பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கார் தாக்கப்பட்டது. இதில், காயமின்றி அவர் தப்பினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பாஜக வானதி சந்திப்பு…

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தேர்தல் குறித்து...

வாஷிங்மெஷின் திட்டம்… பெண்களுக்கு பஸ்சில் சலுகை… இலவச கேபிள் இணைப்பு! அதிமுக அறிக்கையில் சலுகை மழை!!

சென்னைதலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஈ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்.   அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்...

பறக்கும் படை அலுவலருக்கு மிரட்டல்… அமைச்சர் மீது 2 பிரிவுகளில் வழக்கு!

கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   சட்டமன்றத் தேர்தல்...

மீண்டும் அரசியலுக்கு வருவாரா சசிகலா? டிடிவி தினகரன் பதில்

தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும். என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக, அமமுக...

பர்தாவுக்கு தடை விதித்து மதரசாக்களை மூடப்போவதாக அறிவிப்பு…!

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிப்பதுடன் ஆயிரத்துக்கும் அதிகமான மதரசாக்கள் எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ...

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! திருப்பூர் வடக்கில் ரவி போட்டி!!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி போட்டியிடுகிறார்.   திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்...

தமிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பேருந்து..!

தமிழகத்தில் முதன்முறையாக பயோ கேஸில் இயங்கும் பயணிக்கும் பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கம்ப்ரஸர் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயக்கப்படும்...

பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர்..!

நாகப்பட்டினத்தில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்...

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. விஜயசேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் என்கிற திரைப்படத்தை இயக்கி...

அராஜக அரசியல்வாதி ஜோதிமணி… கொதிக்கிறார் காங். மூத்த தலைவர்! ‘கதர் சட்டை’ களுக்குள் கலகம்!!

தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. கரூர் எம்.பி.ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று, மூத்த தலைவரான...

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்… தாராபுரத்தில் முருகன் போட்டி; அண்ணாமலை, குஷ்பு, வானதிக்கு வாய்ப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 6  தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.   வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக...

எடப்பாடி, ஸ்டாலின், டிடிவி, கமல்… நல்ல நாள் பார்த்து நாளை மனுதாக்கல்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர், சுபயோக சுப...

திருப்பூரில் மெட்ரோ ரயில் ஓடும்… உறுதி தருகிறார் குணசேகரன் எம்.எல்.ஏ!!

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், திருப்பூருக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்று, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்.எல்.ஏ. குணசேகரன் வாக்குறுதி...

எப்படியிருந்த தேமுதிக இப்படி ஆயிடுச்சே! தனித்து நிற்க தயக்கம்… மீண்டும் அமமுகவுக்கு தூது!

தனித்து நின்றால் கட்சியே கரைந்துவிடும் என்று அஞ்சும் தேமுதிக தலைவர்கள், சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக டிடிவி தினகரனின் அமமுகவுக்கு மீண்டும் தூது விட்டுள்ளனர். இரு...

பாஜகவுக்கு தாவிய திமுக எம்.எல்.ஏ.. தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம்… காரணம் என்ன?

வரும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.   மதுரை...

மதிமுக தேர்தல் அறிக்கை… 17இல் வெளியிடுகிறார் வைகோ!

சட்டசபைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வரும் 17 ஆம் தேதி வைகோ வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின்...

கவர்ச்சி அறிவிப்புகள் இல்லை… பொருளாதாரம், மகளிருக்கு முக்கியத்துவம்…. திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்தார் ஸ்டாலின்

எதிர்பார்ப்புக்கு மாறாக திமுக தேர்தல் அறிக்கையில் பெரிய அளவில் இலவசங்கள், கவர்ச்சிகர அறிவிப்புகள் இல்லை; மாறாக பெண்கள் நலன், தொலைநோக்குடன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக, அரசியல்...

Right Menu Icon