--- --:--:-- --

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம்..!

12

ட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் தங்களின் அடையாளத்தை மீட்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றை காண்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புகைப்படத்திற்கு பதிலாக அவர்களின் வசதிக்காக தகவல் சீட்டு வழங்கப்படும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon