--- --:--:-- --

ஐந்து தலைமுறை கண்ட 101 வயது மூதாட்டி பிறந்த நாள் விழா..!

12

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் ஐந்து தலைமுறை கண்ட 101 வயது மூதாட்டி விமரிசையாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோமா பட்டியை சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள்.

 

இவருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள், 19 பேரன் பேத்திகள், 25 கொள்ளுப் பேரன் பேத்திகள், 2 எள்ளு பேத்திகள் என மொத்தம் 51 பெயருடன் ஐந்து தலைமுறைகளை கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

 

ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் மூதாட்டிக்கு அவரது வாரிசுகள் கேக் வெட்டியும் பாதபூஜை செய்து 101 வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon