--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்..!

7

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஓய்வு முடிந்ததும் சசிகலா மக்களை சந்திப்பார் என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon