--- --:--:-- --

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜி ஆர் டி நிறுவனம் ஆன்லைனில் தங்கம் விற்பனையை தொடங்கியுள்ளது..!

4

ந்தியாவிலேயே முதன்முறையாக ஜி ஆர் டி நிறுவனம் ஆன்லைனில் தங்கம், வெள்ளி, வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 52 கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஜிஆர்டி நிறுவனம் சென்னையில் 17 கிளைகளைக் கொண்டுள்ளது.

 

சமீபத்தில் சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் பிரம்மாண்டமாக புதிய கிளை ஒன்றையும் திறந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆன்லைன் மூலமாகவும் ஜி ஆர் டி நிறுவனம் விற்பனையை தொடங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon