--- --:--:-- --

பைசர் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி!

10

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் இந்த மருந்தை தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கிய முதல் தடுப்பூசி பைசர் மற்றும் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தாகும். முன்னதாக பைசர் தடுப்பு மருந்து பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பொது மக்களுக்கு இடப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon