--- --:--:-- --

புத்தாண்டின் முதல் உதயத்தை காண திரண்ட மக்கள்..!

11

நாட்டின் பல ஊர்களில் புத்தாண்டின் முதல் உதயத்தை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். புதிய ஆண்டில் முதல் நாள் இன்று பிறந்துள்ள நிலையில் இந்த நாளில் முதல் கதிர்வீச்சை கண்ணில் கண்டுகளிக்க பல மாநிலங்களிலும் மக்கள் காத்திருந்தனர்.

 

ஒடிசாவின் பூரி கடற்கரையில் கடலில் இருந்து எழுந்த கதிரவனின் முதல் நாளின் முதல் உதயத்தை கண்டனர். மலைகளுக்கு பின்னால் இருந்து முதல் கதிரை கசியவிட்ட கதிரவனை மக்கள் கண்டு களித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon