கைப்பேசிகளில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த திட்டப்படி 84549 55555 எண்ணை அழைப்பதன் மூலம் எரிவாயு உருளையை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் புதிய இணைப்பை பெறுவதற்கும் இந்த எண்ணில் மிஸ்டுகால் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்கள் மிக எளிதில் சமையல் எரிவாயு உருளையை பெற்றுக்கொள்ள இந்த முறை உதவும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!
மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்
தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்