--- --:--:-- --

Month: December 2020

கல்லூரி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு..!

பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 11ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது....

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்..!

971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நாடாளுமன்றம் மற்றும் அதனை ஒட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ரவுடி பேபி சூர்யா கைது..!

திருச்சியில் மாநகர போலீசார் நடத்திய ரெய்டில் டிக்டாக் பிரபலம் உட்பட 13 இளம்பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   திருச்சி...

விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று...

நடிகை சித்ரா மரணம் : சக நடிகர்களிடம் விசாரணை நடத்த முடிவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக சக நடிகர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. சின்னத்திரை பிரபலம் சித்ரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம்...

சீரம் மற்றும் பயோடெக் தடுப்பூசியில் குறைபாடு உள்ளதா..!

சீரம் மற்றும் பயோடெக் தடுப்பூசி குறைபாடு உள்ளதால் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இந்தியாவில் பைசர்...

ஆந்திராவில் திடீர் மர்ம நோய்..! ரத்தத்தில் அதிகளவு நிக்கல் கலந்ததே காரணம்..!

ஆந்திராவில் ஏலூர் பகுதியில் மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்பட்டவருக்கு தண்ணீரில் அதிக அளவு கலந்து இருந்த குளோரின், கிருமினாசினியும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   ஏலூர்வில்...

சர்வமத பிரார்த்தனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு நடத்த சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சர்வமத பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு...

தமிழகத்தில் இன்று1232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 1315 பேர் டிஸ்சார்ஜ்..! 14 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 1232 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1315 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில்,...

ஸ்மார்ட் போன் மூலம் கொரொனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை..!

ஸ்மார்ட் போன் கேமரா மூலம் கொரொனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.   விரைவாகவும் துல்லியமாகவும் ஸ்மார்ட் போன் கேமரா மூலம்...

புதிய மருத்துவக் குழு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமனம்..!

கொரொனாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவித்த புதிய மருத்துவக் குழு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.   அமெரிக்க...

கொரொனா தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70 விழுக்காடு பாதுகாப்பானது

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரொனா தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70 விழுக்காடு பாதுகாப்பானது என மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 24...

ஈரோட்டில் குழந்தையை விற்ற கும்பல் சிக்கியது..!

ஈரோட்டில் குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அகிலா என்ற செவிலியை செல்போனில்...

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு துளியும் சாத்தியமில்லை- புலம்பும் நண்பர்கள்

எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளோடு எப்போதும் வலம் வரும் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு துளியும் சாத்தியமில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். வருத்தத்தோடு சந்தேகத்தையும்...

தேனியில் குழியில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாப பலி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன்...

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி ஆரோக்கியத்துடன் நீண்ட...

சென்னையில் சாலையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்..!

சென்னை நங்கநல்லூரில் சாலையில் 10 அடி பள்ளத்திற்குள் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூர் ஒன்றாவது பிரதான சாலையில் காலையில் திடீரென...

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் காங்கிரசார் சார்பில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது !!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அவர்களின்74-வது பிறந்த நாள்விழா நகர தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பெரியநாயக்கன்பாளையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.   பொதுக்குழு உறுப்பினரும்,நாயக்கன்...

கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட கிரண்..! வைரலாகும் புகைப்படம்..!

கட்டுமஸ்தான உடல் என்றால் நம் நினைவுக்கு வருவது கட்டதுரை ரியாஸ்கான் தான். ஆனால் ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்து உள்ளார் தெலுங்கானாவை...

சித்ராவின் முகத்தில் இருந்த காயம்..!கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை..!

மாலை நேரங்களில் பெரும்பாலான மக்களின் மனதில் முல்லையாக வலம் வந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. சித்ரா என்பதைவிட முல்லை...

கோவை : செட்டிநாடு குழும அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை !!!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தமிழ்நாடு, ஹைதராபாத் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்தின்...

வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு..!

சென்னை வில்லிவாக்கத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியில் வசித்து வந்த 4 மாத கர்ப்பிணியான கௌசிபி பரிசோதனைக்காக...

கேரளாவில் பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களித்த கொரொனா நோயாளி..!

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கொரொனா நோயாளி ஒருவர் பாதுகாப்பு கவச உடைகளுடன் வந்து தனது ஜனநாயக கடமையாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.   அங்கு முதல் கட்டமாக...

அதிமுக உயர்நிலை கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக உயர்நிலைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.   அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்...

Right Menu Icon