--- --:--:-- --

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு துளியும் சாத்தியமில்லை- புலம்பும் நண்பர்கள்

7

எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளோடு எப்போதும் வலம் வரும் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு துளியும் சாத்தியமில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். வருத்தத்தோடு சந்தேகத்தையும் எழுப்புகின்றன அவர்களின் பதிவுகள்.

 

சித்ரா மிகவும் தைரியசாலியான பெண் எனவும் அவள் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாத காரணத்தினால் இப்படி செய்து விட்டார் என கூறியுள்ளனர். தன் வேலையின் மீது ஈடுபாடும் காதலும் கொண்டவர் சித்ரா எனக் கூறியுள்ளனர்.

 

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு சாத்தியமே இல்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon