--- --:--:-- --

புதிய மருத்துவக் குழு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமனம்..!

10

கொரொனாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவித்த புதிய மருத்துவக் குழு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் கொரொனா தடுப்புக்காக சிறப்பு மருத்துவக் குழுவை உருவாக்கியுள்ளார்.

 

இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி, தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செலின் சேவியர் உள்ளிட்ட ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon