--- --:--:-- --

Month: December 2020

மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள முதல்வர்!

தென்காசியில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.  ...

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மதுசுதன்...

தங்களுக்கு பதவி முக்கியமில்லை – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கனிமொழிக்கு கோவை மாவட்டத்தைப்பற்றி தெரியாது.யாரோ எழுதிக்கொடுத்ததை...

கோவை : ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !!!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை மூலமாக கோவை தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் 2.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.114.16 இலட்சம் மதிப்பீட்டில்...

மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொலை..!

திண்டுக்கல் அருகே மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையை அடுத்த முல்லாம்பட்டி காலனியில் வசித்த 55...

விடுமுறை எடுப்பதற்கு வினோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்து காவலர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் விடுமுறை எடுப்பதற்கு வினோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்து காவலர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த திலீப்...

கடை திறப்பு விழாவின் போது முல்லைக்கு நேர்ந்தது என்ன..!

சின்னத்திரையில் முல்லையாக வளர்ந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக பிணக்கூறாய்வு அறிக்கையும் காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் வருகிற ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை பல்வேறு...

தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சி..!5 பேர் கைது..!

தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளோடு சுற்றித்திரிந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில்...

இளைஞர்களிடம் முகநூலில் பழகி பணம் பறித்த பெண்..!

ராமநாதபுரம் இளைஞர்களிடம் முகநூலில் பழகி மூன்று லட்ச ரூபாய் பணம் பறித்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இரட்டை ஊரணி பகுதியைச் சேர்ந்த சிவகிரி...

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்..!

சிவகங்கை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில்...

பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  ...

திருப்பதி லட்டுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என விளம்பரம் செய்த போலி இணையதளம்..!

திருப்பதி லட்டுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் செய்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இது போன்ற இணையதளங்களை நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.  ...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1209 பேருக்கு தொற்று உறுதி…17 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று 1209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில்17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் தினசரி கொரோனா...

சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தாய் குற்றச்சாட்டு..!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை என காவல்துறை கூறியுள்ளது. ஆனால் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். தனது மகளை கொலை...

ஒரு கிராம் விஷத்தை ஏழு லட்ச ரூபாய்க்கு அதிபர் ஆன இளைஞர்..!

எகிப்தில் பட்டப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பாலைவனத்தில் தேள்களை பிடிக்க தொடங்கிய இளங்கலை மாணவர் 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபர் ஆனார்.   தேளில் விஷத்தால்...

வெள்ளை மாளிகையை விட்டு விரைவில் வெளியேறப்போகும் மெலனியா..!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.  ...

தமிழ்நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக தகவல்..!

தமிழ்நாட்டில் மின்சார தேவை 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மத்திய மின்சார ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி ஏப்ரல் மாதம்...

சின்னத்திரை நடிகை சித்ரா உடல் ஊர்வலம் முடிந்து தகனம்..!

சின்னத்திரை நடிகை சித்ரா உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் சரியாக 12 மணிக்கு கோட்டூர்புரத்தில் உள்ள...

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலையில் பேஸ்புக்..?

அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள பல வழக்குகள் காரணமாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விற்கும் நிலைக்கு பேஸ்புக் நிறுவனம் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது.   போட்டி நிறுவனங்களை ஒழிக்கும் திட்டத்துடன்...

சிறுவனிடம் இருந்து வெள்ளிக் கொடியை திருடிக் கொண்டு சென்ற முதியவர்..!

மது அருந்துவதற்காக 11 வயது சிறுவன் அணிந்திருந்த வெள்ளி கொடியை திருட முயற்சி செய்ததில் சிறுவனை கொலை செய்ய முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டிருப்பது வாணியம்பாடி பகுதியில்...

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்..!

சென்னையில் 214 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 2020 - 2021 ஆம்...

10 கோடி மதிப்பிலான சொத்துக்களை மக்களுக்காக அடமானம் வைத்துள்ள நடிகர்..!

கொரொனா காலத்தில் பல்வேறு மக்கள் நல பணியில் ஈடுபட்டு பிரபலமானவர் ஹிந்தி நடிகர் சோனு சூட். நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் தான் முதன் முறையில்...

சித்ரா இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்த குமரன்..!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். எங்களது தோழி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

மு. க ஸ்டாலின் சைக்கிளிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது..!

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை சைக்கிளிங் செய்யும் வீடியோவும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.   உடற்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக திமுக தலைவர்...

Right Menu Icon